சிந்தித்து செயலாற்றுங்கள்

நீ அடைவதெல்லாம் இறைவன் உனக்குத்தரும் பரிசு..!! இழப்பதெல்லாம் நீ இன்னொருவருக்கு தரும் வாய்ப்பு…!!! சிந்தித்து செயலாற்றுங்கள் நல்விடியல்

Continue reading »

பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர் இல்லை

பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமம் என்று முட்டாள்தனமாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர்… பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர் இல்லை மாறாக ஆண்களைவிட பன்மடங்கு உயர்ந்தவர்கள் பெண்கள். ஒரு பெண்ணிடம் நீ எதையாவது கொடுத்தால், அவள் அதனை பெரிதாக்கி சிறப்பு செய்துவிடுவாள்…. உன் உயிரணுவைக்கொடு, அவள் உனக்கு ஒரு குழந்தையைத் தருவாள்…. ஒரு வீட்டைக்கொடுத்தால் அதனை அவள் குடும்பமாக மாற்றிக்காட்டுவாள். நீ மளிகைப் பொருட்களைக் கொடுத்தால் அவள் விருந்து படைப்பாள். உன் புன்னகையை அளித்தால் அவள் தன் இதயத்தை உனக்குக் கொடுத்து விடுவாள். நீ கொடுப்பது எதுவாயினும் அதனை பலமடங்கு பெரிதாக்குவது பெண்ணின் குணம்…. எனவே நீ அவளுக்கு சிறிய அளவில் ஏதாவது தொல்லை கொடுத்தாயானால் அவள் உடனே அதையே °டன்° கணக்கில் உனக்குத் திருப்பிக்கொடுப்பாள் என்பதையும் புரிந்துகொள்

Continue reading »

ராவணன் vs அகத்தியர்

“இசையால் ஈசனையே மகிழ்வித்தமையால், தான் இசையில் சிறந்தவன், தன்னை மிஞ்சியவர் எவருமில்லை என்கிற அகந்தை கொண்டான் ராவணன். இதனை அறிந்த இறைவன், ராவணனின் எண்ணம் தவறென்று உணர்த்த, நாரதர் மூலம், திருவிளையாடல் புரிந்தார். இறைவன் ஆணைப்படி, இலங்கை சென்ற தேவரிஷி நாரதர், “ராவணா, வீணையில் கீதம்பாடி, வீணைக்கொடியோன் ஆனவனே, இசையில் உம்மை மிஞ்ச உலகில் எவருமில்லை என்கிறாய், ஆனால், அங்கே முனிவர் ஒருவரை இசையில் சிறந்தவராக பேசிக் கொள்கிறார்கள்…” “அப்படியா?” அதிகாரத்தோடு வினவினான் ராவணன்… “ஆம், கையிலையிலும், வைகுண்டத்திலும் கூட இது குறித்து நந்தியும், ஆதிஷேசனும் என்னிடம் வினவினர்” ஏற்றிவிட்டார் நாரதர். “யார் அந்த முனிவர்? ” “அகத்தியர்…” “அகத்தியர்…?” பேரை கேட்டதும் சற்று மிடறுவிழுங்கினான் ராவணன், ஏனெனில், மூவரும், தேவரும் போற்றும் மகரிஷி, மகாதேவர் சிவனாரின் பேரன்பை பெற்றவர்…

Continue reading »