பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர் இல்லை

பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமம் என்று முட்டாள்தனமாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர்…

பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர் இல்லை மாறாக ஆண்களைவிட
பன்மடங்கு உயர்ந்தவர்கள் பெண்கள்.

ஒரு பெண்ணிடம் நீ எதையாவது கொடுத்தால், அவள் அதனை பெரிதாக்கி சிறப்பு செய்துவிடுவாள்….

உன் உயிரணுவைக்கொடு, அவள் உனக்கு ஒரு குழந்தையைத் தருவாள்….

ஒரு வீட்டைக்கொடுத்தால் அதனை அவள் குடும்பமாக மாற்றிக்காட்டுவாள்.

நீ மளிகைப் பொருட்களைக் கொடுத்தால் அவள் விருந்து படைப்பாள்.

உன் புன்னகையை அளித்தால் அவள் தன் இதயத்தை உனக்குக் கொடுத்து விடுவாள்.

நீ கொடுப்பது எதுவாயினும் அதனை பலமடங்கு பெரிதாக்குவது பெண்ணின் குணம்….

எனவே நீ அவளுக்கு சிறிய அளவில் ஏதாவது தொல்லை கொடுத்தாயானால் அவள் உடனே அதையே °டன்° கணக்கில் உனக்குத் திருப்பிக்கொடுப்பாள் என்பதையும் புரிந்துகொள்

இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள்

தமிழ் நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும்.

இந்து சமயம்
உருவான இடம் :

தமிழ்நாடு

இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள்
1.சைவம்

2.சாக்தம்

3.வைஷ்ணவம்

4.கணாபத்யம்

5.கெளமாரம்

6.செளரம்

7.ஸ்மார்த்தம்

சைவத்தின் முழு முதற் தெய்வமான சிவன் கோவில்களில் 283 இல்….

276 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது…!!

வைணவத்தின் 108 வைணவ திவ்ய தேசத் தலங்களில்…

96 ஸ்தலங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது…!!

கெளமாரத்தின் 21 முருகன் கோவில்களில்….

18 கோவில்கள் உள்ளது தமிழ்நாட்டில் தான்

கணாபத்தியத்தில் அஷ்ட கணபதிகள் கோவில்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் தான் உள்ளது..!!

செளரத்தில் சூரியனை தெய்வமாக தைப்பொங்கல் தினத்தன்று வழிபடுவது தமிழ்நாட்டில் தான்…!!

சாக்தத்தில் பராசக்தி நவதுர்க்கை கோவில்கள் அம்மன் கோவில்கள்….

பெண் தெய்வங்களுக்கு கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான்…!!

மேற்கண்ட ஏழு
பெரும் பிரிவு தெய்வங்களையும் ஒட்டு மொத்த இந்துக்களாக வணங்கும்….

ஸ்மார்த்தர்கள் இருப்பதும் தமிழ்நாட்டில் தான்

பதிணெட்டு சித்தர்கள் தோன்றி, வாழ்ந்து,

ஜீவ சமாதி அடைந்ததும் தமிழ்நாட்டில் தான்…!!

ஆழ்வார்கள்…., நாயன்மார்கள்…..,

தோன்றி வாழ்ந்து முக்தி அடைந்தது தமிழ்நாட்டில் தான்….!!

பஞ்சபூத கோவில்களில் நிலம் ,
நீர் ,
ஆகாயம் ,
நெருப்புக்கான ஸ்தலங்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான்.

நவக்கிரக கோவில்கள் அனைத்தும் இருப்பது தமிழ்நாட்டில் தான்.

12 ராசிகள் மற்றும்
27 நட்சத்திரங்களுக்கான கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான்.

சப்தலிங்க ஸ்தலங்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான்.

இந்து பண்பாட்டின் அடையாளமே
தமிழ்நாடு தான்…!!

இந்து பண்பாட்டின் வாழ்வியல் முறையே தமிழ்நாடு தான்…..!!

இந்து பண்பாட்டின் மருத்துவமான
இயற்கை சித்த மூலிகை மருத்துவம் உருவானதே தமிழ்நாடு தான்…!!

இந்து பண்பாட்டின்
இயற்கை வேளாண்மை தோன்றி செழித்தோங்கியது தமிழ்நாட்டில் தான்….!!!

தமிழ்நாடு முழுக்க முழுக்க ஆன்மிகபூமி…!!!

“பகிருங்கள் அன்பர்களே”…!!
அனைவரும் அறிந்து கொள்ளட்டும்…..!!

தென்னாடுடைய சிவனே போற்றி..!!